வேலூர்: மக்களிடம் மனுக்களை பெற்ற முதல்வர்!

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் பன்னோக்கு அதிநவீன மருத்துவமனையை திறந்து வைக்க இன்று தமிழ்நாடு முதலைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது அவரைக் காண வருகை தந்திருந்த பொதுமக்களிடமிருந்து கான்வாயிலிருந்தபடியே மனுக்களை பெற்று சென்றார். மேலும், பொதுமக்களின் மனுக்களை ஏற்று மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
Next Story

