ராணிப்பேட்டையில் குண்டர் சட்டத்தில் நான்கு பேர் கைது

X
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லாபரிந்துரையின் பேரில், நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய நால்வர் - வாசுதேவன், லோகேஷ்வரன், கிஷோர்குமார் மற்றும் கிஷோர் - மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்கள் ஜூன் 25, 2025 அன்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இது நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
Next Story

