துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம் வேலப்பாடி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி துர்க்கை அம்மன் கோயிலில் இன்று புதன்கிழமை ஆனி மாத அமாவாசை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு பால், பன்னீர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

