வீட்டுமனை பட்டா வழங்கிய முதல்வர்!

X
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 25) வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வரும் நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் அடையாளமாக 12 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ வேலு, காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story

