கலவை ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

X
ராணிப்பேட்டையில் இன்று ஜூன் 25 கலவையில் குடிகொண்டுள்ள ஸ்ரீ மகாலட்சுமி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. தாயாருக்கு மஞ்சள் குங்குமம் சந்தனம் பால் தயிர் ஆகிய மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். அம்மன் பக்தி பாடல்கள் பாடினர் மற்றும் பிரசாதங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
Next Story

