அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

X
அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் பெரம்பலூரில் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் முதற்கட்டமாக 150-அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

