மலைக்கோட்டை பத்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசை யாகம்

மலைக்கோட்டை பத்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசை யாகம்
X
திண்டுக்கல் மலைக்கோட்டை பத்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசை யாகம்
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு கோயில் வளாகத்தில் 108 உயிர் மூலிகைகள், 108 மருந்துகள், பூக்கள், பழங்கள் ஆகியவற்றை கொண்டு மஹா பிரத்தியங்கரா யாகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Next Story