வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி கொலைமிரட்டல்

வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி கொலைமிரட்டல்
X
திண்டுக்கல்லில் பேருந்து நிலையம் அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி கொலைமிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த தீபக் என்பவர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த YMR-பட்டியை சேர்ந்த பொதியப்பன் மகன் இளமுருகன்(25) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயன்றதாக தீபக் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட இளமுருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story