சிந்தாமணி அருள்மிகு ஸ்ரீ இசக்கி அம்மன் கோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

X
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியி ல் அருள்மிகு ஸ்ரீ இசக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதில் மிகவும் பழமையான கோவிலில் கொடை விழாவை முன்னிட்டு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில் பூசாரி ராசு வேளார் வேல்முருகன், சந்தோஷ் ஐயர், கார்த்தி ஐயர், மற்றும் பொதுமக்கள், இசக்கியம்மன் கோவில் விழா கமிட்டினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

