ராணிப்பேட்டையில் கோழி பண்ணை அமைக்க மானியம்!

X
ராணிப்பேட்டையில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் சிறிய அளவிலான பண்ணைகள் நிறுவும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கோழிக் கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் நான்கு மாதங்களுக்கு தேவையான தீவன செலவு சேர்த்து 50% மானியம் தொகை ரூ.1.65 லட்சம் வழங்கப்படும் என ஆட்சியர் சந்திரகலா அறிவித்துள்ளார்.
Next Story

