ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு

ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு
X
ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா அறிவித்ததின்படி, நலிந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ₹6,000 மாத ஓய்வூதிய உதவித்தொகை பெற 2025-26ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் சமர்ப்பிக்கலாம். தகுதி வாய்ந்தவர்கள் அத்தாட்சிப் பத்திரங்களுடன் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Next Story