கிருஷ்ணகிரியில் அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரியில் அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்
X
கிருஷ்ணகிரியில் அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்
கிருஷ்ணகிரி அஞ்சல் கிருஷ்ணகிரி மண்டல அளவிலான அஞ்சல் ஓய்வூதியர்கள் சார்ந்த குறைதீர் கூட்டம் அடுத்த மாதம் ஜூலை 2ம் தேதி அன்று காலை, 11,மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடக்க உள்ளது. அஞ்சலக ஓய்வூதியர்கள் குறைகள் இருந்தால் தங்களது புகார்களை, தபாலில் அனுப்பலாம். மேலும், dokrishnagiri [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம்.என்று கோட்ட கண்காணிப்பாளர் பார்த்தீபன் தெரிவித்தார்.
Next Story