வாளுடன் திரிந்த வாலிபர் கைது

வாளுடன் திரிந்த வாலிபர் கைது
X
மதுரை தெற்கு வாசல் பகுதியில் வாளுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
மதுரை தெற்கு வாசல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோடீஸ்வரமருது தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போத நேற்று (ஜூன்.25) காலை செம்பூரணி எப்.எப். ரோடு சந்திப்பு பகுதியில் அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (30) என்ற வாலிபர் கையில் 69 செமீ நீளமுள்ள வாளை வைத்து கொண்டு அப்பகுதியில் செல்லும் நபர்களை மிரட்டி பணம் பறித்த நிலையில் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தபோது போலீசார் அவரை பிடித்து வாளை கைப்பற்றி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story