நலத்திட்ட உதவிகளை வழங்கிய திமுகவினர்
மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக திருமங்கலம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு கள்ளிக்குடி தெற்கு ஒன்றியம் கே.வெள்ளாகுளம் கிராமத்தில் திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து 850 குடும்ப தாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்வு( ஜூன் .25) மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொகுதி பார்வையாளர், மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story





