அன்னதான விழாவை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர்

X
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி யில் மன்னாடிமங்கலம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (ஜூன்.25)பொது மக்களுக்கு அன்ன தானமும் திருக்கோவிலில் சிறப்பு பிரார்த்தனை அபிஷேகம் நடை பெற்ற பிறகு இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் விளையாட்டு உபகரணங்களை முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கனார். இந்த நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள், மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

