நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டம் 2026 சட்டமன்ற தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக ஜான்சி ராணி மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக 25 வயதே ஆன வழக்கறிஞரும் பெரம்பலூர் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளருமான ரா.கீர்த்திவாசன் அறிவிப்பு, இந்த அறிவிப்பால் நாம் தமிழர் கட்சியை மட்டுமல்லாமல் குணம் சட்டமன்றத் தொகுதியில் இளம் வயதில் சட்டமன்ற தேர்தலுக்கு களம் இறங்கும் இளைஞருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.
Next Story



