எம்எல்ஏவிடம் மனு அளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர்

X
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாபை நேற்று நெல்லை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்பொழுது மேலப்பாளையத்திற்கு தனி தாலுகா வேண்டும். மேலப்பாளையம் அரசு புதிய மருத்துவமனையில் அதிநவீன உபகரணங்கள் இன்னும் வரவில்லை, அதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
Next Story

