ராமநாதபுரம் மனநல காப்பகத்தில் ஜவுளிக்கடை சார்பில் புத்தாடை வளங்கள்

X
ராமநாதபுரத்தில் இயங்கி வரும் பிரபல ஜவுளி நிறுவனமான மெஜஸ்டிக் மகாராஜா நிறுவனத்தின் பன்னிரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புத்தேந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் செஞ்சோலை மனநல காப்பகத்தின் உள்ள அனைவருக்கும் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகள் இலவசமாக மெஜஸ்டிக் மகாராஜா நிறுவனத்தின் பொது மேலாளர் அகமது அலி அவர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது இடம் புத்தேந்தல் செஞ்சோலை மனநல காப்பகத்தின் நிர்வாகி காந்தாரி அனைவரையும் வரவேற்றார் காப்பகத்தில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது
Next Story

