உழவன் செயலியை பதிவிறக்க அதிகாரி தகவல்
தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சித்ரா இன்று ஜூன் 26 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உழவன் செயலியில் இடுபொருட்கள் முன்பதிவுப,யிர் காப்பீட்டு விவரங்கள் உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, அரசு எந்திர வாடகை மையம்,உழவர் சந்தை விலை நிலவரம் மற்றும் தொடர்பு திட்டங்கள், வானிலை நிலவரங்கள், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உழவர் செய்திகள் தரப்பட்டுள்ளது எனவே விவசாயிகள் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story



