அக்கரைபுதூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்

அக்கரைபுதூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்
X
கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் கொடிக்கம்பங்களை அகற்றின
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சாதி,மதம், கட்சிகள் சார்ந்த கொடிக்கம்பங்கள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டதையடுத்து தமிழகம் முழுவதும் இப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அக்கரைபுதூரில் சாலை ஓரங்களில் இருந்த அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் கொடிகளை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
Next Story