தென்காசியில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது

X
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் திருநங்கைகள்/திருநம்பிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள 2025-2026-ம் நிதியாண்டிற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் தலைமை தாங்கினார். இம்முகாமில் 12 திருநங்கைகளுக்கு ரூ. 1 இலட்சம் மதிப்புள்ள இலவச தையல் இயந்திரங்கள், மாவட்ட சமூகநலன் (மகளிர்) உரிமைத்துறை மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமாக வழங்கப்பட்டன. மேலும் 4 திருநங்கைகளுக்கு திருநங்கை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
Next Story

