தென்காசியில் ரத்ததான கொடையாளர்களை பாராட்டிய ஆட்சியர்

தென்காசியில் ரத்ததான கொடையாளர்களை பாராட்டிய ஆட்சியர்
X
ரத்ததான கொடையாளர்களை பாராட்டிய ஆட்சியர்
தென்காசியில் வைத்து இரத்த தான கொடையாளர்களை பாராட்டும் விதமாக நடந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் கலந்து கொண்டு குருதி கொடையாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், அதிக இரத்த தானம் வழங்கிய குருதிக் கொடையாளர்களை வாழ்த்தி சிறப்பு சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இரத்த தான கழகத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story