ஓசூர்: துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த மேயர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 25 கொல்லர்பேட்டை பகுதியில் 29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்புற துணை சுகாதார நிலையத்தை நேற்று ஓசூர் மாநகர மேயர் சத்யா மற்றும் ஆணையாளர் ஆகியோர் மேற்பார்வை இட்டனர். இந்த ஆய்வின் போது ஓசூர் துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல குழு தலைவர் ரவி செயற்பொறியாளர், மாநகர் நல அலுவலர், மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story

