மாநில விருதுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அறிக்கை

X
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மாநில விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் https://awards.tn.gov.in என்ற வலைதளத்தில் வருகின்ற 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வலைதளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story

