சிங்காரபேட்டை: குறத்தி ஏரி தூர் வாரும் பணிக்கு பூஜை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை ஊராட்சியில் உள்ள நார்சம்பட்டி குறத்தி ஏரி தூர்வாரி கரைசீர் செய்ய 3 லட்சம் ரூபாய் மதிப்பில் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் சிஎஸ் ஆர் நிதி மூலம் ஒதுக்கப்பட்டு அந்தப் பணிக்கான பூமி பூஜை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, தவமணி ஆகியோர் தலைமையில் இன்று நடந்தது. இதில் திமுக மத்திய ஒன்றிய கழக செயலாளர், நகர அவை தலைவர், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story

