சூளகிரி அருகே நெல் விதைகளை தூவிவைத்து துவக்கி வைத்த ஆட்சியர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள பார்த்தகோட்டா கிராமத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாய நிலத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் நெல், இயந்திர நடவு செயல் விளக்கம் காண்பிக்கபட்டது. அப்போதுநெல் விதைகளை தூவி நாற்று உற்பத்தி பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பச்சையப்பன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story

