டவுனில் தினமும் நடைபெறும் தூய்மை பணி

X
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு டவுன் 4 ரத வீதிகளையும் தினமும் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூன் 26) நடைபெற்ற தூய்மை பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு குப்பைகளை அப்புறப்படுத்தினர்.
Next Story

