மன்னார்குடியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

மன்னார்குடியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
X
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த பாபுவை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி
வெட்டிக்காடு கிராமத்தைச்சேர்ந்த ஆனந்தபாபு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக உள்ளார். ஆனந்தபாபுவிற்கும் பக்கத்து வீட்டில் இருந்த முத்துலட்சுமி என்ற மூதாட்டிக்கும் இடையே ஏற்பட்ட தகராரில் ஆனந்தபாபு முத்துலட்சுமியை தாக்கியதில் அவர் உயிரிழந்தார் இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆனந்தபாபுவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கியுள்ளார்.
Next Story