முத்துப்பேட்டையில் சாகர் கவாச் ஒத்திகை

X
ஆண்டுதோறும் சாகர் கவாச் போலீஸ் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படும் நிலையில் முத்துப்பேட்டை,ஜாம்புவானோடை, தில்லைவிளாகம்,தொண்டியகாடு, உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வனத்துறை,கடலோர காவல்துறை, படகுகளை ஆய்வு செய்தனர். பேட்டை,கோபாலசமுத்திரம்,தில்லைவிளாகம் தம்பிக்கோட்டை கீழக்காடு ஆகிய இடங்களில் சோதனை சாவடிகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
Next Story

