கிருஷ்ணகிரி தாலுக்கா அலுவலகத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்.

கிருஷ்ணகிரி தாலுக்கா அலுவலகத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்.
X
கிருஷ்ணகிரி தாலுக்கா அலுவலகத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்.
கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 25.6.2025 முதல் 26.6.2025 ஆகிய 2 நாட்கள் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது. இதில் அரசின் முன்னோடி திட்டங்களின் அடிப்படையில் வருவாய் துறை மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இணைந்து நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பட்டா மாறுதல், பெயர் மாற்றுதல் பல்வேறு சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ள & இந்த முகாம் நடைபெற்றது.
Next Story