பண்ணந்தூரில் வாரச் சந்தை நாளை ஏலம் அறிவிப்பு.

பண்ணந்தூரில்  வாரச் சந்தை நாளை ஏலம்  அறிவிப்பு.
X
பண்ணந்தூரில் வாரச் சந்தை நாளை ஏலம் அறிவிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பண்ணந்தூர் கிராமத்தில் வாரச்சந்தை பொது ஏலம் விடுவதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அறிவுறுத்தலின்படி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் நாளை ஜூன் 27, காலை 11 மணி அளவில் பண்ணந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஏலம் கோர விருப்பம் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Next Story