அரசு மாதிரி பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

X

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில் வி.பி.எம்.எம். கல்லூரியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் கற்றல் திறன், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
Next Story