முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்தோர்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது

X
விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்தோர்கள் அறிவது. முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான முகாம் 01.07.2025 மற்றும் 02.07.2025 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டஅரங்கில் நடைபெற உள்ளது. முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்தோர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு ஓய்வூதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Next Story

