பெரம்பலூர் சிவன் கோவிலில் குருவுக்கு சிறப்பு பூஜை

X
பெரம்பலூர் சிவன் கோவிலில் குருவுக்கு சிறப்பு பூஜை பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் தட்சிணாமூர்த்திக்கு இன்று (ஜூன் 26) ஆனி வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

