பெரம்பலூர் வாராஹி அம்மன் ஆலயத்தில் பூஜை

X
பெரம்பலூர் வாராஹி அம்மன் ஆலயத்தில் பூஜை! பெரம்பலூர், திருமாங்களியம்மன் நகரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் ஆலயத்தில் இன்று (ஜூன் 26) இரவு 8 மணிக்கு ஆஷாட நவராத்திரி திருவிழா இரண்டாம் நாள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு வாராஹி அம்மன் ஆலய உலா வந்து அருள்பாளித்தார். விழா முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

