கோவை: போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சூலூரில் உள்ள கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சூலூரில் உள்ள கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், 2500 மாணவர்கள் SAY NO TO DRUGS எனும் ஆங்கில எழுத்து வடிவில் கல்லூரி வளாகத்தில் அணிவகுத்து நின்று, போதை இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிமொழி எடுத்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நுண்ணறிவு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி, போதைப்பொருள் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளித்தார்
Next Story