ஊத்தங்கரையில் போதை பொருள் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் போதைப் பொருள் தடுப்பு, போக்சோ சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது இதில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஜெயந்தி, கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Next Story

