முக்கூடல் பள்ளியில் மாணவர்களுக்கு விவாத நிகழ்ச்சி

X
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பூ விஜேஷ் மெட்ரிக் பள்ளியில் நேற்று (ஜூன் 26) சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு போதை பொருளின் தீமை குறித்து விவாதம் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

