கோவை: அரசு பேருந்து மோதி பெண் உயிரிழப்பு !

X
கோவை காளப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி வனஜா நேற்று இருசக்கர வாகனத்தில் பீளமேடு நோக்கி சென்றபோது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதால் இருவரும் கீழே விழுந்தனர். இதில் வனஜா பேருந்தின் முன்சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்துக்கான காரணம் குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

