ராணிப்பேட்டையில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

X
ராணிப்பேட்டையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ராணிப்பேட்டை கிளை சார்பில், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் ஜூன் 27 இன்று காலை 10 மணியளவில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்ட குழு தலைவர் ரமேஷ் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது, இதில் சங்க நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கின்றனர். ஜூலை 14 முதல் காலம் வரை ஏற்ற வேலை நிறுத்தமும் அறிவித்துள்ளனர்.
Next Story

