விடிய விடிய உயிருக்கு போராடிய மாடு

விடிய விடிய உயிருக்கு போராடிய மாடு
X
உயிருக்கு போராடும் மாடு
நெல்லை மாவட்டம் கொண்டாநகரத்தில் நேற்று இரவு நடுரோட்டில் மாடு மீது பைக் மோதியில் காவலர் ஒருவர் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இந்த பைக் மோதியதில் பலத்த காயம் அடைந்த மாடு விடிய விடிய உயிருக்கு போராடி வருகின்றது. இந்த நிகழ்வு பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. இந்த விபத்து குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story