தேரோட்டத்தை முன்னிட்டு நீதிமன்றம் உத்தரவு

தேரோட்டத்தை முன்னிட்டு நீதிமன்றம் உத்தரவு
X
நெல்லையப்பர் கோவில்
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்ட திருவிழா வருகின்ற ஜூலை 8ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் ஜாதி அடையாளங்கள் இல்லாத வகையில் தேர்த்திருவிழா நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. சாதிய அடையாள பயன்பாட்டை முறைப்படுத்த ஏற்கனவே விதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story