மேலூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

மேலூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை
X
மதுரை மேலூர் அருகே கைவிரல் மூன்று துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே முத்துசாமிபட்டியில் வசிக்கும் தர்மன் என்பவரின் மகள் இந்திரா என்பவருக்கு சிங்கம்புணரியை சேர்ந்த சேர்ந்த மருதுபாண்டி என்பவருக்கு திருமணம் நடந்தது . இந்நிலையில் இந்திராவிற்கு இடது கையில் மூன்று விரல் சக்கர வியாதியினால் துண்டிக்கப்பட்டு எடுத்த நிலையில் மன விரக்தியிலிருந்தவர் நேற்று( ஜூன்.26) காலை முத்துச்சாமி பட்டியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story