துரிதமாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

மதுரையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை காவல் ஆணையர் பாராட்டினர்
மதுரை மாநகர் மாட்டுத்தாவணி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பேருந்து நிலைய பகுதிகயில் லேப்டாப் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவில் கண்டு பிடித்து திருடப்பட்ட இரண்டு லேப்டாப்களையும் கைப்பற்றி, உரியவர்களிடம் ஒப்படைக்க உறுதுணையாக இருந்த சார்பு ஆய்வாளர் திரு.மணிகண்டன் மற்றும் தலைமை காவலர் (2927) திரு.கண்ணன் ஆகிய இருவரையும் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் நேற்று (ஜூன்.26) நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
Next Story