பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வரவேற்ற ஓசூர் எம்எல்ஏ

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வரவேற்ற ஓசூர் எம்எல்ஏ
X
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வரவேற்ற ஓசூர் எம்எல்ஏ
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு துறை சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திற்க்கு வந்த தந்த தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழிக்கு ஓசூர்சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் சால்வை அணிவித்தும் பூங்கொத்து அவரை வரவேற்றார்.
Next Story