கிருஷ்ணகிரி மாற்று கட்சியினர் திமுகவில் ஐக்கியம்

X
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் தெற்கு ஒன்றியம், தொகரப்பள்ளி, ஜெகதேவி, குட்டூர் ஆகிய ஊராட்சிகளில் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த மகளிர் ஒன்றிய பொதுச்செயலாளர் கல்பனா. பா.ஜ.க மகளிர் அணி செயற்குழு பிரியதர்ஷினி, சசிகலா, தெய்வாணி பா.ஜ.க துணைத் தலைவர் வெண்ணிலா, நந்தகுமார், மாற்றுக்கட்சியினர் பர்கூர் எம்.எல்.ஏ. மரியழகன் முன்னிலையில் 15க்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக்கொண்டு அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
Next Story

