மாநகராட்சி ஆணையாளருக்கு புத்தகம் பரிசளித்த தவெகவினர்

X
திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள மோனிகா ராணாவை இன்று (ஜூன் 27) தமிழக வெற்றிக் கழக நெல்லை மாநகர செயலாளர் ராசிக் முஹம்மது மற்றும் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பிரதீப் உள்ளிட்ட கட்சியினர் சந்தித்து புத்தகங்கள் பரிசளித்து வாழ்த்து தெரிவித்தனர்.இதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

