கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது வழக்கு

X
தேனி அரப்படித்தேவன் பட்டியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி .இவர் அதே ஊரைச் சேர்ந்த வீரமணி என்பவரிடம் நான்கு மாதங்களுக்கு முன்பு 1.50லட்சம் வட்டிக்கு பணம் பெற்றுள்ளார்.கடலை சில நாட்களுக்கு முன்பு வட்டியுடன் திருப்பி செலுத்திய நிலையில் பணம் இன்னும் பாக்கி உள்ளது என கூலி வீரமணி முருகேஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து கானா விளக்கு காவல்துறையினர் வீரமணி மீது வழக்குப்பதிந்துள்ளனர்.
Next Story

