தெற்கு வாசலில் தெருமுனை பிரச்சார கூட்டம்.

தெற்கு வாசலில் தெருமுனை பிரச்சார கூட்டம்.
X
மதுரை தெற்கு வாசலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது
மதுரை தெற்கு வாசல் பள்ளிவாசல் அருகே இன்று (ஜூன் .27) இரவு நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் தெருமுனை பிரச்சார கூட்டத்தில் வரும் ஜூலை 6ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள எழுச்சி பேரணி மற்றும் மாநாடு குறித்து விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.இதில் பழனி பாரூக் பேசினார். இரட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ள மாநாடு எதற்காக நடக்கவுள்ளது என்பது குறித்து பலர் பேசினார்கள்.
Next Story