அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆட்சியர்

அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆட்சியர்
X
திருப்பத்தூரில் அமைச்சரை சந்தித்து புதிய ஆட்சியர் வாழ்த்து பெற்றார்
சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பொற்கொடி நியமிக்கப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள பொற்கொடி, இன்றையதினம் (27.06.2025) திருப்புத்தூர் பகுதியில் உள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அலுவலகத்தில், நேரில் சந்தித்து மலர் கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
Next Story